Showing posts with label Yoga. Show all posts
Showing posts with label Yoga. Show all posts

Wednesday, February 19, 2025

Swami Vivekananda Day - Address By Rev Swami Suhitanandaji Maharaj - 20-02-2025




20-02-2025 - Full Programme - Video

Prayer by Students



Welcome Speech



Bhajan by Students of 
Swami Vivekananda Sangita Sadhanalaya





Speech by the Guest of Honour -
Prof.(Dr.) Ankuran Dutta

Director, Swami Vivekananda Cultural Centre,
High Commission of India, Colombo.
 








Speech & Blessing by the Chief Guest -
Most Revered Srimat Swami Suhitanandaji Maharaj

Worldwide Vice President
Ramakrishna Math and Ramakrishna Mission, 
Belur Math, Kolkata, India.






























Sunday, June 16, 2024

International Yoga Day - 2024 in Ramakrishna Mission Colombo 16-06-2024

 


"Samatvam Yoga Uchyate”


“Equanimity is Yoga”

Yoga is a balanced state
of the body and mind.




Our mind is acting on three planes: the subconscious, conscious, and superconscious.
Of men, the Yogi alone is superconscious.
The whole theory of Yoga is to go beyond the mind.  - Swami Vivekananda

Where Do I Find Consciousness? | Pravrajika Divyanandaprana

 














































 எட்டாம் திருமுறை - திருவாசகம்
37. பிடித்த பத்து - முத்திக்கலப்புரைத்தல்
(திருத்தோணிபுரத்தில் அருளியது)

உம்பர்கட்கரசே ஒழிவறநிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு
வம்பெனப் பழுத்தென் குடிமுழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெருமானே
எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 536

யோகம் என்பது பிளவுபடாமல் ஒன்றோடொன்று பொருந்தி நிற்பதைக் குறிப்பதாகும். இங்கு இறைவனை யோகம் என்று குறிப்பிடுவதோடுமட்டும் நிறுத்தாமல் 'நிறைந்த யோகம்’ என்றும், ஒழிவு அற நிறைந்த யோகம்’ என்றும் கூறுதல் சிந்திக்கத்தக்கது. எங்கும் நிறைந்திருப்பதாகக் கூறப்படும், காற்றுக்கூட இல்லாத, இடங்கள் எனச் சில உண்டு. ஆனால் இறைவன், இல்லாத இடம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லாமல் (ஒழிவு அற) எங்கும் நிறைந்திருக்கின்றான். அப்படி நிறைந்திருக்கின்ற அவனுக்கு, தனித்தன்மை ஏதாவது இருப்பின், எவ்வளவு கலந்திருந்தாலும் அவனை நாம் இனங்கண்டுகொள்ள முடியும். ஆனால் இவனுடைய தனித்தன்மை என்பதே பொருளோடு கலக்கும்போது வேறுபாடற்றுக் கலந்து நிற்பது ஆகும்.