Point Pedro on 06-03-2022.
பருத்தித்துறை சாரதா நலன்புரி
நிலையத்தில்
ஸ்ரீ இராமகிருஷ்ணரின்
187ஆவது பிறந்ததினம்
06-3-2022 ஆம் திகதி
கொண்டாடப்பட்டது
Photo Album
- தமது வாழ்நாளின் இறுதிநாள்
”மகளே, யாரெல்லாம் வந்திருக்கிறார்களோ, யாரெல்லாம் வரவில்லையோ, இனி யாரெல்லாம் வரப்போகிறார்களோ, அந்த என் பிள்ளைகளுகெல்லாம் என் அன்பைத் தெரிவித்துவிடு.என் நல்லாசிகள் அவர்களுக்கு எப்போதும் உண்டு” என்று தமது கடைசி உபதேசத்தை அளித்தார்.