Aid to 29 Families 04-12-2024
Aid to 21 families on 12-12-2024
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
ஜீவனெல்லாம் இறைவனென்ற ஞானத்திலே - தினம்
ஜீவசேவை செய்யவேண்டும் வாழ்க்கையிலே
நாளும் மனித கடவுளையே போற்றி நிற்போமே - பல
நாமரூப பேதம் நீக்கி பூசை செய்வோமே
கல்லுக்குள்ளே கடவுளை நாம் தொழுதது போதும் - நம்
கண்ணெதிரில் வாழும் அவனை தொழுதிட வாரும்
பசிவயிறாய் காட்சிதந்தால் உணவளித்திடுவோம்
பனிகுளிரில் நடுங்கி நின்றால் உடையளித்திடுவோம்
பாமரனாய் தோன்றி வந்தால் படிப்பளித்திடுவோம் - தன்
பகுத்தறிவால் உயர்வதற்கு வழிவகுத்திடுவோம்
கண்ணிழந்தும் காலிழந்தும் தோன்றும் மனிதனே - நம்
கண்ணெதிரில் வாழ்ந்து வரும் தேவதேவனே
மனிதவடிவில் வாழும் இவர்கள் மகாதேவனே - இந்த
புனித ஜீவ தேவைகளை பூர்த்தி செய்வோமே
ஊனக்குறைகாட்டி வந்தால் அன்பு காட்டுவோம் - அவர்
மனநிறைவை பெறுவதற்கு ஊக்கமூட்டுவோ
மனதுக்குள்ளே தன்னம்பிக்கை பாலை ஊற்றுவோம் - அவர்
மனிதனாக நிமிர்ந்து வாழ பாதைகாட்டுவோம்
- சுவாமி ஹரிவ்ரதானந்தர்
No comments:
Post a Comment