Wednesday, December 4, 2024

Flood Aid in Visuvamadu - Mullaitivu on 04-12-2024

Aid to 29 Families  04-12-2024
Aid to 21 families on 12-12-2024













































ஜீவனெல்லாம் இறைவனென்ற ஞானத்திலே - தினம்
ஜீவசேவை செய்யவேண்டும் வாழ்க்கையிலே
நாளும் மனித கடவுளையே போற்றி நிற்போமே - பல
நாமரூப பேதம் நீக்கி பூசை செய்வோமே
கல்லுக்குள்ளே கடவுளை நாம் தொழுதது போதும் - நம்
கண்ணெதிரில் வாழும் அவனை தொழுதிட வாரும்
பசிவயிறாய் காட்சிதந்தால் உணவளித்திடுவோம்
பனிகுளிரில் நடுங்கி நின்றால் உடையளித்திடுவோம்
பாமரனாய் தோன்றி வந்தால் படிப்பளித்திடுவோம் - தன்
பகுத்தறிவால் உயர்வதற்கு வழிவகுத்திடுவோம்
கண்ணிழந்தும் காலிழந்தும் தோன்றும் மனிதனே - நம்
கண்ணெதிரில் வாழ்ந்து வரும் தேவதேவனே
மனிதவடிவில் வாழும் இவர்கள் மகாதேவனே - இந்த
புனித ஜீவ தேவைகளை பூர்த்தி செய்வோமே
ஊனக்குறைகாட்டி வந்தால் அன்பு காட்டுவோம் - அவர்
மனநிறைவை பெறுவதற்கு ஊக்கமூட்டுவோ
மனதுக்குள்ளே தன்னம்பிக்கை பாலை ஊற்றுவோம் - அவர்
மனிதனாக நிமிர்ந்து வாழ பாதைகாட்டுவோம்

- சுவாமி ஹரிவ்ரதானந்தர்




Flood Relief in Kilinochchi on 03-12-2024

 Aid to 12 Families





உலகமெல்லாம் ஓர் தேசம்... மனிதரெல்லாம் ஒரு குடும்பம்

Flood Relief through RKM Welfare Centre - Urumpirai 04-12-2024

 Aid to people with Special Needs  - 13 families on 4th & 5th December 2024.





1.   சி.சிவகுமார், கரவெட்டி

2.   அ.ஜெயசிங்கம், கொடிகாமம் கெற்பலி

3.   ம.பவளராணி, அச்சுவேலி மேற்கு கோணாவளை

4.  கோ.சுமதி, அச்சுவேலி மேற்கு

5. வி.குமார்,  மாவிட்டபுரம் தெல்லிப்பளை

6. சிவராசா குணால், சோம்பை உடுப்பிட்டி
    முள்ளந்தண்டுவடம் பாதிப்பு

7. தனபாலசிங்கம் அனுஜா, வீரபாலன் தோட்டம், கரவெட்டி
   முள்ளந்தண்டுவடம் பாதிப்பு

8. ஐயேந்திரன் யதுசன், இராஜசிங்கம் வீதி, கரவெட்டி மேற்கு
  முள்ளந்தண்டுவடம் பாதிப்பு

9. சிவப்பிரகாசம் சண்முகலிங்கம், கிழவி தோட்டம், கரவெட்டி மத்தி
    மனநோயாளி

10. சிவ பாக்கியம் சிவகுமார், மல்லாந்து உடுப்பிட்டி
    முள்ளந்தண்டுவடம் பாதிப்பு

11. ஆபிரகாம் அன்ரோபிரதீபன், மாதா கோவிலடி, கோப்பாய்

12. அன்னராசா ஜெயசிங்கம், கெற்பலி கொடிகாமம்
      பார்வைக்குறைவு
13. தர்மகுலசிங்கம் புஸ்பகுமார், மயிலிட்டி வீதி. வீமன் காமம் வடக்கு.