.jpeg)
தவ கதாம்ருதம் தப்த ஜீவநம் கவி பிரீடிதம் கல்மஷாபஹம்
ஸ்ரவண மங்கலம் ஸ்ரீமதாததம் புவிக்ருணந்தி தே பூரிதா ஜநா:
உனது அமுதமான சரிதம் துக்கத்தால் வருந்தும் மனிதர்களின் துக்கத்தை நீக்கி வாழவைக்கிறது; மன மாசுகளைக் களைகிறது; கேட்பதற்கு பரம மங்கலகரமாகத் திகழ்கிறது; சகலவிதமான சிரேயஸையும் அளிக்கிறது. ஞானியர்கள் அனைவரும் போற்றும் நின் சரிதையை உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஏற்றிப் போற்றித் துதிக்கிறார்கள்.
- ஸ்ரீமத் பாகவதமும் ஸ்ரீ ராமக்ருஷ்ணரும்

No comments:
Post a Comment