

வந்துள்ளாரே விந்தைமனிதர்
காணவிரும்பி வாருமே-தோளில்
விவேகம் வைராக்யத்தையும்
பைகள் இரண்டில் எந்தியே
தாயின் நாமம் அவர் நாவில்
கங்கை போலே பெருகுதே
தாயே உன்னை காணாதே
நாளும் வீணாய் சென்றதே
நாஸ்திகர் அஞ்ஞானியர்க்கும்
எளிய முறையில் போதித்தாரே
காளியேதான் கிருஷ்ணணுமாம்
நாமம் வேறு இறைவன் ஒன்றே
அக்குவா வாட்டர் பானி
வாரி என்பார் நீரையே
அல்லாகாட் ஈசாமூசா
காளி என்பார் இறைவனையே
ஏழை தனவான் நல்லோன் ஞானி
ஜாதி மூலம் பேதம் காணார்
அகந்தை இல்லா இறைபித்தர்
எனியோர்க்கும் எளியவராம்
கைகள் உயர்த்தி அழைக்கின்றார்
வாரும் எந்தன் குழந்தைகாள்
உங்கள் வரவை நாடி நானும்
ஏக்கமுடன் அமர்ந்துள்ளேன்
பிறிவிக் கடலை கடக்க நானும்
நாவாய் இருந்து உதவுவேன்.

Sanskrit:
ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे ।
अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः ॥
Translation:
Om Sthaapakaaya Ca Dharmasya Sarva-Dharma-Svaruupinne |
Avataara-Varisstthaaya Raamakrssnnaaya Te Namah ||
Meaning:
1: (Salutations to Sri Ramakrishna) the established (of the Spiritual Essence) of Dharma (Religious Path); (Salutations to Him) Whose Life is the (True Essence) of all Dharmas (Religious Paths).
2: Who is an Incarnation in Whose Life Spirituality manifested itself with the widest expanse and deepest depth (at the same time); I offer my Salutations to You, O Ramakrishna.
Sanskrit:
ॐ यथाग्नेर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या ।
सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम् ॥
Translation:
Om Yathaa-[Aa]gner-Daahikaa Shaktih Raamakrssnne Sthitaa Hi Yaa |
Sarva-Vidyaa Svaruupaam Taam Shaaradaam Prannamaamy[i]-Aham ||
Meaning:
Om, (Salutations to Sri Sharada Devi) Who, like the burning Power of Fire, abides inseparably in Sri Ramakrishna,
Who is of the nature of the essence of all wisdom; To Her, to that Sharada Devi, I offer my Salutations.
Sanskrit:
ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्द सूरये ।
सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे ॥
Sri Ramakrishna Stotra - 1
எப்போ வருவாரோ 2026 (அருளாளர்)
முனைவா Dr.ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் I I







