Showing posts with label Meditation. Show all posts
Showing posts with label Meditation. Show all posts

Friday, August 14, 2026

A Voice Without a Form



வழிகாட்டல் தியானம் - Guided Meditation for Students - 10 Minutes



தியானப் பயிற்சி
பாடசாலை மாணவர்களுக்கு

நமது வாழ்க்கையிலே அமைதி இருக்கிறது, ஆனந்தம் இருக்கிறது, நிறைவு இருக்கிறது. ஆனால் அது பூரணமாக இல்லை அவ்வப்பொழுது, கவலைகள் மனதை வாட்டுகின்றன. ஏக்கங்கள், ஏமாற்றங்கள், சலிப்புக்கள்,பெற்றார்,உறவினர்,நண்பர்களோடு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மனம் அமைதியை இழக்கின்றது. நாம் நினைப்பதை, எதிர்பார்ப்பதை, அவர்கள் செய்வதில்லை, நாம் நினைத்தபடி நடந்து கொள்வதில்லை. இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லாதது போல தெரிகிறது. ஆம் இது உண்மைதான். இதுதான் உலகத்தின் நியதி.

இன்பம், துன்பம், இரண்டும் கலந்துதான் உலக வாழ்க்கை.

இன்பத்தை அனுபவிப்பதை போல, துன்பத்தையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் அதற்கு மனவலிமை தேவை. அந்த மன வலிமையை வளர்த்துக் கொள்வது வாழ்கையின் இன்றியமையாத அவசியமாகும்.

அதற்கான ஒரே வழி இறைவழிபாடு. இறை பக்தியை வளர்ப்பதன் மூலம், மனதிற்கு வலிமை பிறக்கிறது. வாழ்க்கை துன்பங்கள் லேசாகிவிடுகின்றன. அமைதி நிலைபெறுகின்றது.

இறைவழிபாட்டில் இரண்டு நிலைகள் உள்ளன.
  1. புற வழிபாடு, 
  2. அக வழிபாடு.

நாம் இப்போது ஆக வழிபாட்டிலே சிறிது ஈடுபடுவோம்.

01.ஆரம்ப ஏற்பாடுகள் ;

நேராக நிமிர்ந்து அமருங்கள். இமைகளை லேசாக மூடுங்கள்.உடலை இறுக்காதீர்கள் கைகளை கோர்த்த வண்ணம் அமருங்கள். உங்கள் உடல் முழுவதும் அமைதியில் ஆழ்ந்து இருப்பதை உணருங்கள். கை, கால்கள் உடல் முழுவதும் லேசாக உள்ளன. உங்கள் முகம் அமைதியில் மலர்ந்து இருக்கின்றது. உங்கள் உள்ளமும் எந்த சிந்தனையும் இன்றி சலனமற்று அமைதியாக உள்ளது. சாந்தி எங்கும் சாந்தி அந்த அமைதி நன்கு உணருங்கள் அந்த அமைதியில் அழ்ந்திருங்கள்…………………… (சில வினாடிகள் போகட்டும்)

02.ஓங்கார உபாசனை ;

இப்பொழுது ஓங்கார உபாசனை செய்வோம். முதலில் நன்றாக மூச்சை இழுக்கவும். பின்னர் மிக நிதானமாக ஓம் என்று கூறவும். ஓங்காரத்தை நீட்டிக் கூறவும். ஓம் என்று கூறுவதை இரண்டு நிலைகளில் செய்ய வேண்டும். “ஓ”என்று ஆரம்பித்து சில வினாடிகள் சென்றபின் “ம்” என்று உதடுகளை மூடி நீட்டி கூறவேண்டும். இவ்வாறு பத்து தடவைகள் கூறவும். ஒவ்வொருவருக்கும் உங்கள் மனதில் அமைதி நம்புவதாக உணருங்கள். சில வினாடிகள் அந்த அமைதியில் ஆழ்ந்திருங்கள்.

03.சுவாசப்பயிற்சி ;

இப்பொழுது சுவாச பயிற்சி. உங்களது சுவாசத்தை கவனியுங்கள். சீரான ஓட்டம், சுவாசம் இரண்டு கட்டங்களில் நடைபெறுகின்றது. காற்று உள்ளே சென்று வெளியேறுகின்றது. இரண்டு நாசிகளில் ஊடாக சுவாசம் நடைபெறுகின்றது. சுவாசத்தை நன்கு கவனியுங்கள். எல்லா சிந்தனைகளையும் ஒழித்து சுவாசத்தை கவனியுங்கள். நாசித் துவாரங்கள் வழியே காற்று உள்ளே செல்கிறது. நுரையீரல்களை அடைகின்றது. திரும்பவும் வெளியேறுகின்றது. ஒவ்வொரு சுவாசத்திற்கும் மனதில் அமைதி நிலை பெறுவதாக உணருங்கள். சில நிமிடங்களில் இந்த பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுங்கள்.

04. மானச பூசை;

இப்பொழுது மானச பூசை. உங்கள் இதயத்தில் பிரகாசமான ஒளியை காணுங்கள்.

எங்கும் ஒளி. கண்ணைப் பறிக்கும் ஒளி. அந்த ஒளியின் மத்தியில்

ஒரு அழகான தாமரை. நன்கு மலர்ந்த, நறுமணம் கொண்ட மலர். சிவப்பு நிறத்தில் நன்கு விரிந்த தாமரை. அதன் மென்மையான இதழ்களை உணருங்கள்…….

அந்த நறுமலரில், நீங்கள் தினசரி வழிபாடும் உங்கள் இஷ்ட தெய்வம் அமர்ந்திருப்பதை காணுங்கள்…. ஒளிபொருந்திய தேகம்……

அன்பும் அருளும் நிறைந்த திருமுகம்….. சச்சிதானந்த சொரூபம்…..

நம்முடைய இருப்பின், வாழ்க்கையின், அனைத்து இயக்கங்களுக்கும் காரணகர்த்தா… அவரை வணங்குங்கள்… மனதார வணங்குங்கள்… அன்போடு, பக்தி சிரத்தையுடன் வணங்குங்கள்… மலர் அஞ்சலி செய்யுங்கள்…

அந்த இறைவனை தியானம் செய்யுங்கள்… அவரது சாந்நித்தியத்தைப் பூரணமாக உணருங்கள். அவர் நமக்கு வெகு அண்மையில் உள்ளார். நம்மோடு எப்போழுதும் உள்ளார். அந்த இறை உணர்வில் சில வினாடிகள் மூழ்கியிருங்கள்….

பிரார்த்தனை செய்யுங்கள்… மனமுருகிப் பிரார்த்தியுங்கள்…

நிலையற்ற இந்த உலகின் பிடியில் இருந்து விலகப் பிரார்த்தியுங்கள்.

இறைவனது சாந்நித்தியம், அந்த இறை உணர்வு உங்கள் உள்ளும் புறமும் நன்கு வியாபித்து இருப்பதாக உணருங்கள்…

அந்த தூய்மையை அருளை உணருங்கள்……… (சில வினாடிகள்)

உங்கள் உடல் மனது தூய்மை அடைந்துள்ளது. மனது வலிமை பெற்றுள்ளது… கவலை, பயம், சோர்வு நீங்கி, மனம் தெளிவு, பெற்றுள்ளது.

நிறைவு;

இப்பொழுது உங்கள் மானச பூசையை நிறைவு செய்யுங்கள்.
 
ஓம் சாந்தி; சாந்தி; சாந்தி

-----------------------------------------------------------------------------------------------
-உடலுக்கும் மனத்திற்கும் உள்ளே அழியாத உண்மைப் பொருள் இருக்கிறது. இந்தப் பொருளுக்குப் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை. தானே தானாக நிற்கும் இது எங்கும் நிறைந்தது, ஏனெனில் இதற்கு உருவம் இல்லை. உருவமோ வடிவமோ இல்லாதது, காலம் மற்றும் இடத்தால் எல்லைப்படுத்தப் படாதது, அது எங்கும் இருக்கிறது; அனைவரிடமும் சமமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

· ஒவ்வொருவரும் எல்லையற்ற அறிவின் இருப்பிடம்; அழிவற்ற ஆனந்தத்தின் இருப்பிடம்; அழியாத் தன்மையின் இருப்பிடம்.

சுவாமி விவேகானந்தர்


********************************************************
“Children of Immortal Bliss”
is a phrase that Swami Vivekānanda used frequently,
quoting from the Svétashwatara Upanishad

Hear ye, children of immortal bliss.
even ye that resides in Higher spheres!
I have found the Ancient One, blazing like the sun, beyond all darkness.
knowing Him alone you shall be saved from death over again.

Shrinwantu vishwe amritasya putra
ā ye dhāmāni divyāni tasthu
Vedām ayetām purusham mahantam
āditya varanam tamasā parasthāh
Tvameva vidhithva atimrityu meti,
nānyah pantha vidyathe ayanāya


பெரியவர்களுக்கு - 
மேலதிக விளக்கங்கள்




5 Minute Meditation


Guided Meditation  - Some more information


***********************************************************

 மந்திரம்: ஓம்  -  சொல்லும் பொருளும்
சுவாமி விவேகானந்தரின் வீர மொழிகள் 1.6.3(vii)

ஓங்காரம் முழுமுதற் பொருளின் வேறுபாடற்ற வடிவத்தைக் குறிப்பதுபோல், மற்ற மந்திரங்கள் அதே பிரம்மத்தின் தனித்தனியான இயல்புகளைக் குறிக்கின்றன. இவை எல்லாமே இறைவனைப்பற்றி தியானம் செய்யவும் உண்மையறிவை அடையவும் உதவியாக இருக்கின்றன.
***********************************************************


 
Sri Ramakrishna Mahamantra Chanting
ஸ்ரீ இராமகிருஷ்ண மஹா மந்திரம் ஜபித்தல்






Meditation Leads to Freedom

-Excerpts from ‘Healthy Mind, Healthy Body- New Thoughts on Health’ 
A Vedanta Kesari Presentation (P149)

Swami Turiyananda writes about meditation as a source of freedom from the world-based emotions that hold us in bondage:

Happiness and misery alternate in this world. Have you ever seen anyone completely free from them? It is impossible; this world is made up of pairs of opposites. By meditating on the Atman one can get rid of them. This does not mean that there will be no happiness or misery, but by God’s grace they won’t be able to perturb one.

Thus, meditation is essential in overcoming the undependable nature of what the world offers and developing a more consistent and enduring sense of well-being.

People’s own experience in practicing meditation has been that it enhances sense of control and increase their enjoyment of day-to-day living. More importantly, they find slowly developing a sense of inner strength and peace that is stable. They begin to discover a place within themselves that is ever present, comforting, and renewing, despite the circumstances and continual ups and downs in their daily lives.


Meditation can be a bridge between Eastern and Western paths to well-being. It has an ancient scientific history as being the central means to well-being in the East and a more recent history of documented scientific study in the West. The current difference is that in Western science it is viewed primarily as a means to physical and mental well-being that has physically observable results. Eastern thought begins at a deeper, more subtle level of satisfaction.

From this perspective, the object of meditation is rooted in the spiritual plane. The results cannot be detected by the tools of a science based on physical observations. Indeed, we use the term ‘spiritual’ because the very thing we are describing is metaphysical rather than physical in its manifestation.

Clearly, we can find temporary pleasure in the things of the world. However, a stable sense of well-being can only be found within. Meditation is a practice that can lead to an inner sense of peace and tranquility, it costs nothing, it is portable and it is available under all conditions.

The effects of meditation on well-being have been described by Swami Lokeswarananda in ‘Practical Spirituality’:

If you practice meditation regularly and in a correct manner, you become your own master and cease to be the slave of circumstances that you are now.

Once we accept the great truth that ‘life is difficult’ and that we cannot find our happiness in the things of this world, we can transcend this predicament. The search for well-being is our human right. The secret is that the well-being we seek lies deep within ourselves. The key is to move away from external sources of happiness and toward the internal source of well-being that lies awaiting. The nature of this quest is spiritual as opposed to physical and it is a journey we must ultimately make alone.

 

Saturday, August 1, 2026

Swami Vivekananda & Yogaswami

Yogaswami's Darshan of Vivekananda


The year 1897 was very significant in Yogaswami’s life. It appears that Swamigal quit His job at the end of that year and returned to Jaffna. He was about twenty-five years of age at that time. It was a period when Swamigal was advancing systematically in spiritual life. Swami Vivekananda came to Sri Lanka in January 1897. A reception procession was given to him in Jaffna on 24-01-1897 and Yogaswami took part in that reception. The procession started from Chavakachcheri and ended in the Jaffna Hindu College. Yoga Swami participated in that procession.



Devotion to the End

Yogar Swamigal used to describe with great enthusiasm, in later years, about the way Vivekananda delivered his speech in the specially constructed dais after the procession reached Hindu College. Swamigal said that Vivekananda walked criss-cross both ends of the stage and began his speech with the words, “The subject is large but the time is short.”

Yogar Swamigal saw Siva in Swami Vivekananda - As Avatara.

He said that Vivekananda’s bright and electrified eyes enchanted the audience. Yogar Swamigal had great respect and devotion for Ramakrishna Paramahamsar and Vivekananda till to the end. Swamigal made arrangement to translate the book, “In the Hours of Meditation” written by Vivekananda’s disciple, Alexander in 1925. This was the first publication which was published under Swamigal supervision. Later in 1955 Swamigal arranged for publications of small-size books on the “Essence of orations of Swami Vivekananda” as Sivathondan publication.

Yogar Swamigal had special respect for the monks of Ramakrishna Mission. 
Swamigal had issued directives that whoever hailed from the Mission, they should be received in full respect in the Sivathondan Nilayam. Moreover, Swamigal had supported and blessed Swami Vipulanandar when he wanted to become a monk in the Ramakrishna Mission. Swamigal gave the first donation to the students’ Orphan Home in Mattakaluppu, which was originally started in Jaffna by Ramakrishna Mission.

 Yogaswami Overview and Significance


Swami Vipulananda & Swami Asangananda meeting Yogaswami - Light of Jaffna

 Life History  Courtesy: Hinduism Today


Yogaswami: The Strange Saint of Sri Lanka






Yoga Swami by Sam Wickramasinghe

Yogaswami had four sayings, which he repeated to most people who came to see him. They were known as the Maha Vakyas. These were interpreted by many in different ways according to each one's level of understanding, because they contained truths at various levels of application—some very profound on the metaphysical level.

These sayings were:
  1. Everything has been perfected long ago;
  2. Nothing is wrong in anything;
  3. I know nothing; and
  4. All is truth.


பிற்கால ஈழத்து சித்தர் பரம்பரை முன்னோடி  கடையிற் சுவாமிகள் 

கடையிற் சுவாமி -செல்லப்பா சுவாமி -யோகர் சுவாமி
        
கடையிற் சுவாமிகள் வாழ்ந்த காலம் கி.பி 1810-1875.
 
கடையில் சுவாமிகள் யோக சுவாமிகளின் குரு, செல்லாப்ப சுவாமிகளின் குரு  ஆவார். 

இவருடைய தீட்சைப் பெயர் முத்தியானந்தா என்பதாகும். யாழ்ப்பாணம், பெரிய கடைப் பகுதியில் வசித்ததால் கடையிற் சுவாமிகள் என அழைக்கப்பட்டார்.  

வைரமுத்துச் செட்டியார் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவரே முத்தியானந்தாவாக இருந்த கடையிற்சுவாமிகளை இலங்கைக்கு வருமாறு 1860ம் ஆண்டளவில் அழைத்ததுடன் அவர் இலங்கை வரவும் காரணமாக இருந்தார். கப்பல் ஒன்றின் மூலம் இலங்கையை வந்தடைந்த இவர் முதன்முதல் வந்திறங்கிய இடம் ஊர்காவற்றுறையாகும். அங்கிருந்து கால்நடையாக யாழ்ப்பாணம் நோக்கி வந்து மண்டை தீவில் குடியிருந்தார்.

யாழ்ப்பாணம் வந்த இச்சித்தர் தங்கியிருந்த இடம் பெரிய கடை ஆகும். இதன் காரணமாகவே கடையிற் சுவாமிகள் என்ற பெயர் இவருக்கு உருவானது. ஆதிகடைநாதன் என்றும் அழைக்கப் படுகிறார் 

ஆதிகடைநாதன் என்று மிகுந்த அன்புடன்  கொண்டாடப்படும் யாழ்ப்பாணம் கடையிற்-சுவாமிகள் இலங்கையில் ஒரு அருட்பரம்பரைக்கு மூலவித்திட்ட குரு முதல்வராவார்.

இத்தவ சிரேஷ்டர், கன்னட தேசத்தவர்; யாழ்ப்பாணம் வருமுன்னர், சுவாமி முக்தியானந்தா என்ற  நாமம் உடையவர். தமிழ் ,ஆங்கிலம், வடமொழி, கன்னடம ஆகிய நான்கு மொழிகளையும் பயின்றவர். உயர்ந்த உத்தியோகமான நீதிபதி தொழில் இல்  இருந்து திடீரென ஏற்பட்ட வைராக்கியம் காரணமாக, அதனை உதறிவிட்டுத் துறவு பூண்டவர் .மைசூரைச் சேர்ந்த இம்மகானுக்கு, ஞானோபதேசம் அருளிய குரு மைசூர் சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரிய பீடத்தில் 32ஆவது தலைவராக வீற்றிருந்து, 1817ஆம் ஆண்டு தொடக்கம், 1879ஆம் ஆண்டு வரையில், அருட்செங்கோலோச்சிய அற்புத ஞானசித்தர் நரசிம்ம பாரதிஆவார் .

கடையிற் சுவாமிகளுடைய ஈழத்தின் முதல் சீடரும், யாத்திரை செய்தபோது அவரைத் தென்னாட்டில் தரிசித்து ஆசி பெற்றவருமான வண்ணார்பண்ணை வைரமுத்துச் செட்டியார் அவர்களே குறித்த மகானின் யாழ்ப்பாண வருகைக்குத் துணைக்காரணமானவர்.

யாழ்ப்பாணப் பெரிய கடை  அண்மையில் சாமிகள் வாழ்ந்தாலும்  அப்பொழுது பலருக்கு அவரின் மகிமை தெரியாதகாலம் ,
ஒரு கன்னடக்காரன்  வை ரவச் செட்டியார் இந்தியாவில் இருந்து கூட்டிக் கொண்டு வந்தவர்  இருக்கிறார் என்பது தான் அப்போதைய பேச்சு .
சாமிகளுக்கு பசித்தபோதேல்லாம்  சுவாமிகள் வீடு தேடிச்சென்று உணவு கேட்டருந்தியது, திரு வைரமுத்துச் செட்டியார் மனையிலாகும்.

வைரமுத்துச் செட்டியார்  சுவாமிகளின்  பழைய தொண்டர்.

 இவரின் குருபக்தியின் சின்னமாகப் பின்னாளில் உண்டாக்கப்பட்டதே  கந்தர்மட அன்னசத்திரம். 

முப்பது ஆண்டளவு யாழ்ப்பாண மக்களுக்கு அல்லல் களைந்து, அளப்பரும் , ஞானகுரு பரம்பரைக்கு வித்திட்ட இந்த மகான் , கர வருடம், புரட்டாசி மாதத்தில் பூரணையும் பூரட்டாதி நட்சத்திரமும் பொருந்திய 1881 ஆம் ஆண்டில் புண்ணிய வேளையில் மகாசமாதியடைந்தனர்

சுவாமிகளுடைய சமாதிக் கோயில் வண்ணார்பண்ணை நீராவியடியில் உள்ளது.இவ்வாலயத்தின் மூலமூர்த்தியான சிவலிங்கப் பெருமான், ஸ்ரீ வாலாம்பிகை சமேத வைத்தியநாதன், கடையிற் சுவாமிகள் மற்றும் பரிவார மூர்த்திகள்  உள்ளன தனது இறுதி வாழ்நாளைக் கழித்துக் கடந்த-1881 ஆம் ஆண்டில் கடையிற் சுவாமிகள் சமாதியடைந்த இடத்தில் 1900 ஆம் ஆண்டில் சிவன் கோயிலுக்குரிய சகல பரிமாணங்களுடனும் கடையிற்சுவாமிகள் சமாதிச் சிவாலயம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சம்.

கடையிற் சுவாமிகளுக்குச் சீடராக குழந்தைவேலுச்சுவாமிகள், வைரமுத்துச் செட்டியார், சின்னச் சுவாமி, நன்னையார், சடைவரதர், செல்லப்பாச் சுவாமி,சார்ஷன் சுவாமி எனப் பலரும் இருந்தார்கள் .


******************************************************************************

Swami Vivekananda (January 12, 1863 – July 4, 1902) is considered as one of the most influential spiritual educationist and thinker of India. He was disciple of Ramakrishna Paramahamsa and was the founder of Ramakrishna Math and Ramakrishna Mission.

He is considered by many as an icon for his fearless courage, his positive exhortations to the youth, his broad outlook to social problems, and countless lectures and discourses on Vedanta philosophy.

“The Swami’s mission was both national and international. A lover of mankind, he strove to promote peace and human brotherhood on the spiritual foundation of the Vedantic Oneness of existence.

Swami Vivekananda - A Man of Cosmic Vision & with Global Mission

The Swami’s mission was both national and international. A lover of mankind, be strove to promote peace and human brotherhood on the spiritual foundation of the Vedantic Oneness of existence.
A mystic of the highest order, Vivekananda had a direct and intuitive experience of Reality. He derived his ideas from that unfailing source of wisdom and often presented them in the soul stirring language of poetry.

The Ramakrishna Mission (Ceylon Branch), from the day of its inception in Sri Lanka in 1930, has been maintaining a cordial relationship with the people of all faiths and the successive Governments as well. Our sole motto is spiritual growth, which is stimulated by meditation inwardly, and by work done in a spirit of service outwardly to the needy without any distinction. Harmony of all faiths and creeds is our ideal.

The Ramakrishna Math & Ramakrishna Mission is dedicated to the twin ideals of - Realizing God Within- Serving God In Man.

In 1893, Swami Vivekananda Introduced universal spirit of Hinduism - soul that is everyday realizing its oneness with the Brahman, a heart, that is every moment expanding to reach oneness with the Universal.

His famous speech that began with the words "Sisters and brothers of America.
Swami Vivekananda was a global leader with a global vision and a global mission.
 
Former Director General of UNESCO in his speech in 1993 (during the centenary celebration by UNESCO of the participation of Swami Vivekananda in the World's Parliament of Religions held in Chicago in 1893,) said, "I am indeed struck by the similarity of the constitution of the Ramakrishna Mission which Vivekananda established as early as in 1897 with that of UNESCO drawn up in 1945.
Federation-ground of Universal religious ideas.
 
Swami Vivekananda spoke the following of the SCOPE & IDEALS on the CONSECRATION of the Ramakrishna Math
“Know for certain that so long as His name shall inspire His followers with His ideals of purity, holiness and loving spirit of charity to all men…. It should be a centre in which would be recognized and practiced a grand harmony of all creeds and faiths as seen in the life of Sri Ramakrishna, and only life-giving ideas of religion in its universal aspect would be preached”

Ramakrishna Paramahamsa belonged to no sector denomination or to put it in another way, he belonged to all sects and denominations both Indian and non-Indian. He was a true Universalist. Swami Vivekananda preached the message of universal brotherhood.

Swami Vivekananda was offered academic positions in two American universities - one for the chair of Eastern Philosophy at Harvard University and another similar position at Columbia University - which he declined since such duties would conflict with his commitment as a monk. The University of Chicago recently established a new visiting professorship in Indian studies.

Ramakrishna Mission stands for the promotion of Universal Brotherhood in all time and in all countries.

by Ramakrishna Mission,
Colombo

*******************************************************

COSMIC VISION

The Jivanmukta beholds the one Reality or God everywhere and in all things. For him there is no distinction between a rogue and a saint, gold and stone, honour and dishonour. He actually feels that all is himself only, that snakes, scorpions, tigers, bears, and lions are as much part of himself as his own eyes, nose, ears, hands, and feet. He is one with the flower, ether, sun, ocean, mountain, and sky. He has cosmic vision and cosmic feelings.
=====================================================

Unity, The Goal of Religion – Swami Vivekananda

“This universe of ours, the universe of the senses, the rational, the intellectual, is bounded on both sides by the illimitable, the unknowable, the ever unknown. Herein is the search, herein are the inquiries, here are the facts; from this comes the light which is known to the world as religion. Essentially, however, religion belongs to the supersensuous and not to the sense plane. It is beyond all reasoning and is not on the plane of intellect. It is a vision, an inspiration, a plunge into the unknown and unknowable, making the unknowable more than known for it can never be “known”. This search has been in the human mind, as I believe, from the very beginning of humanity. There cannot have been human reasoning and intellect in any period of the world’s history without this struggle, this search beyond. In our little universe, this human mind, we see a thought arise. Whence it arises we do not know; and when it disappears, where it goes, we know not either. The macrocosm and the microcosm are, as it were, in the same groove, passing through the same stages, vibrating in the same key.”  -  Swami Vivekananda


"All differences in this world are of degree, and not of kind, because oneness is the secret of everything."

Vivekananda proved that man and his true nature is already divine. But that divinity is hidden. Therefore, the realization of that divinity is the purpose of life; that is the religion. To realize that religion, man should have to practice four yogas. Those are the yoga of knowledge or control of mind, or of selfless work, or of love of God. That is the realization of religion. Therefore, religion is the main essence of human life and it has the great motive power to life. Accordingly to him, religion is a value oriented concept too.


His formation of new ideal on universal religion, we can call as universal love or universal brother-hood. It is given an equal value for all of religions of the world, as it is exists with truth. His identification of truth is not only absolute truth but also scientific. And his religion can be practice by each and every body. To understand that it is not necessary deep literacy knowledge, but the practice, it is very much needed. Therefore, it can be applied for all nations, all societies and individuals. It is the harmony of the all religions, so that it is one of best solutions for the prevalent religious conflicts in the world.

*******************************************************


Be Ever Ready for New Truths

Mind is an instrument in the hand of atman just as body is an instrument in the hand of mind. Matter is motion outside, mind is motion inside. All change begins and ends in time. If the Atman is unchangeable, It must be perfect: if perfect, It must be infinite; and if It be infinite, It must be only One; there cannot be two infinities. So the Atman, the Self can be only One. Though It seems to be various. It is really only One. If a man were to go toward the sun, at every step he would see a different sun, and it would be the same sun after all.

Asti, ‘isness’, is the basis of all unity and just as soon as the basis is found, perfection ensues. If all color could be resolved into one color, painting would cease. The perfect oneness is rest; we refer all manifestations to one Being. Taoists, Confucianists, Buddhists, Hindus, Jews, Mohammedans, Christians and Zoroastrians, all have preached the golden rule and in almost the same words; but only the Hindus have given the rationale, because they saw the reason: man must love others because those others are himself. There is but One.

Of all great religious teachers the world has known only Laotze, Buddha and Jesus transcended the golden rule and said, ‘Do good to your enemies’, ‘Love them that hate you’.

Principles exist; we do not create them, we only discover them……. Religion consists solely in realization. Doctrines are methods, not religion. All the different religions are but applications of the one religion adapted to suit the requirements of different nations. Theories only lead to fighting; thus the name of God that ought to bring peace has been the cause of half the bloodshed of the world. Go to the direct source. Ask god what He is. Unless He answers, He is not; but every religion teaches that He does answer.

Have something to say for yourself, else how can you have any idea of what others have said? Do not cling to old superstitions; be ever ready for new truths. ‘Fools are they who would drink brackish water from a well that their forefathers have digged and would not drink pure water from a well that others have digged’. Until we realize God for ourselves we can know nothing about Him.

Each man is perfect by his nature; prophets have manifested this perfection, but it is potential in us. How can we understand that Moses saw God unless we too see Him? If God ever came to anyone He will come to me. I will go to God direct; let Him talk to me.

I cannot take belief as a basis that is atheism and blasphemy. If God spoke to a man in the deserts of Arabia two thousand years ago, He can also speak to me today, else how can I know that He has not died? Come to God any way you can; only come. But in coming do not push anyone down.

The knowing ones must have pity on the ignorant. One who knows is willing to give up his body even for an ant, because he knows that the body is nothing.

Excerpts from ‘Inspired Talks’ By Swami Vivekananda (P196)


The Role of Mythology

Language evolves along with our worldview. It will be proper to say that the worldview evolves because the mind evolves and unfolds itself. The two main view of the mind are: one, material and the other, psychic. Through what does the mind evolve? The answer is, through knowledge. And to the invariable question that follows this: what is its goal? The answer is again knowledge.

Swami Vivekananda opens his Karma Yoga with: ‘The goal of mankind is knowledge’. Sri Ramakrishna also says: the aim of human life is to realize God (the essence of knowledge). Matter is insentient, sentiency belongs to the mind, as it were, and this struggle to work itself out on matter. To another question: does every type of knowledge help? The answer is, yes; but specifically religious knowledge.

Religion has been the greatest force that has impelled humanity towards its goals. It is not to be understood as narrow, fanatical or sectarian but as the essence of searching and discovering truth. ‘Science and religion are both attempts to help us out of the bondage; only religion is more ancient, and we have the superstition that it is more holy. In a way it is, because it makes morality a vital point and science does not….. This purity of the heart will bring the vision of God. It is the theme of the whole music of the universe.’

‘Now in every religion there are three parts: philosophy, mythology and ritual. Philosophy is of course the essence of every religion; mythology explains and illustrates it by means of more or less legendry lives of great men, stories and fables of wonderful things and so on; ritual gives to that philosophy a still more concrete form….’.

Take up any Hindu scripture and one will be amazed to see at how mythology and philosophy or metaphysics have blended perfectly with each other. Even some of the purely philosophical treatise illustrate their points with the help of mythology, for it is found effective in orienting philosophical thought.

To Hindus there is no dichotomy between philosophy and mythology and rituals. Can there be a dichotomy between the superconscious, subconscious and conscious aspects of the mind? Never! There cannot be any compartmentalization between thoughts, feelings, intuitions, instincts, supernal visions, etc.

Man is growing all the time; that does not mean a person disowns the stages of childhood and youth after growing out of them. We cannot disown our past but we build on it. This is one of the reasons why Hindus as a race are not iconoclasts. Do parents pull away toys from the hands of a child? A growing mind needs supports; similarly a mind growing in spirituality needs mythology.

-Excerpts from ‘How to Organise Life-A Vedanta Kesari Presentation’ (P180)


Saturday, April 25, 2026

Swami Vivekananda Sangita Sadhanalaya



Music is the highest Art and to those who understand,
 is the highest worship.        - Swami Vivekananda

Providing coaching classes for

  1. Vocal, 
  2. Veena, 
  3. Violin, 
  4. Mridangam 
  5. Pannisai
  6. Tabla
  7. Flute
for minimum charges since 13-11-2013.

********************************
Contact No.    011 2588253                   
Email:              rkmcey@gmail.com        
Ms. Rangitham   -    072 327 1337  
********************************

Swami Vivekananda Day  - 31-10-2025
Instrumental Music Programme



Maha Sivaratri 08-03-2023
Srimat Swami Smarananandaji Maharaj Memorial Meeting on 05– 04 - 2024

விவேகானந்த சங்கீத சாதனாலயாவின் 
10ம் ஆண்டு நிறைவு விழா
இராமகிருஷ்ண மிஷன், கொழும்பு .
Swami Vivekananda Sangita Sadhanalaya - 10th year Programme
பஜனை -  மாணவர்கள்
Other Programmes by the Students:





Music Vidyarambam on 24-10-2023





  • All poetry, painting, and music is feeling expressed through words, through colour, through sound.
  • Drama and music are by themselves religion; any song, love song or any song, never mind; if one’s whole soul is in that song, he attains salvation, just by that; nothing else he has to do; if a man’s whole soul is in that, his soul gets salvation. They say it leads to the same goal.
  • High achievements in art, music, etc., are the results of concentration. . . When we hear beautiful music, our minds become fastened upon it, and we cannot take them away.
  • In India, music was developed to the full seven notes, even to half and quarter notes, ages ago. India led in music.
  • In music India gave to the world her system of notation, with the seven cardinal notes and the diatonic scale, all of which we enjoyed as early as 350 B.C., while it came to Europe only in the eleventh century.
  • The greatest aid to this practice of keeping God in memory is, perhaps, music. The Lord says to Nârada, the great teacher of Bhakti, “I do not live in heaven, nor do I live in the heart of the Yogi, but where My devotees sing My praise, there am I”. Music has such tremendous power over the human mind; it brings it to concentration in a moment. You will find the dull, ignorant, low, brute-like human beings, who never steady their mind for a moment at other times, when they hear attractive music, immediately become charmed and concentrated. Even the minds of animals, such as dogs, lions, cats, and serpents, become charmed with music.                                  -         Swami Vivekananda           -

யாழ் நூல்
The book was written by Swami Vipulananda ,
the worlds' first Tamil professor from Batticaloa,Sri Lanka 
published in June 1947 at Tirukkollampudur.

Life of Holy Mother Sarada Devi was a Symphony of Heavenly Music -
Swami Vipulananda
ஆதி_சங்கீத_ரத்னாவளி.pdf






 
Swami Vivekananda (12 January 1863 – 4 July 1902) was an Indian saint, social reformer, and a great teacher of mankind. He was the foremost disciple of Bhagavan Sri Ramakrishna Paramahamsa Dev who is considered as the prophet of modern age. Swami Vivekananda was a towering spiritual personality, great thinker, orator and the prophet of universal harmony and progress.










The Holistic Approach is about- interacting and educating with real world, building social, emotional, physical and spiritual skills. The way Holistic Education works is by focusing teachers’ attention on the affinity of child’s mind towards the subject, physical and spiritual activities, we are bringing the holistic development. Children need to learn to first value themselves, what they are good at, and by recognizing this they will be able to do what they want in life.




Sunday, February 9, 2025

Sri Lanka - Visit of Rev. Swami Suhitanandaji Maharaj 8th to 23rd February 2025.


 



Arrival at Ramakrishna Mission Colombo.

Full Programme


















Colombo - Programme

Jaffna Programme

Batticaloa Programme

Spiritual Initiation or Mantra Diksha

“Faith in the guru’s words. You should depend on his instruction. Do your duties in the world, holding fast to his words, like a person whirling round and holding fast to a pillar. One must not look on one’s guru as a mere human being: it is Satchidananda Himself who appears as the guru. When the disciple has the vision of the Ishta, through the guru’s grace, he finds the guru merging in Him.”  
    – Sri Ramakrishna Paramahamsa


In the Ramakrishna Order, in India, Only the Revered President Swamiji and the Vice-President Swamijis, initiate devotees into Spiritual Life. However, there are other Senior monks abroad who initiate. We recommend all interested spiritual aspirants to read a small booklet titled ‘Initiation’ (this book has been translated into various languages),by Swami Bhuteshanandaji Maharaj, the 12th President of the Ramakrishna Order. This book is available in almost all the centres of Ramakrishna Order.

Interested Devotees who are willing to obtain Mantra Diksha will have to complete reading the following books before filling the application:


 Minimum one volume is to be read:

1. Sri Ramakrishna – Life and Teachings

2. Sri Sarada Devi – Life and Teachings

3. Swami Vivekananda – His Life and Legacy

4. The Gospel of Sri Ramakrishna