Sunday, March 12, 2023

Urumpirai - Swami Vivekananda Birthday Celebration - 21-01-2023


 



161st Birthday Celebration of Swami Vivekananda

on 21-01-2023

Ramakrishna Mission Welfare Centre,
Urumpirai


Prayer, Bhajans, 

Cultural Programmes, 
Economic Crisis Aid to the Needy
Feeding the Children, etc.


யாழ்ப்பாணத்தில் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவு
நமது அடிப்படை

கொழும்பிலிருந்து கண்டி, அனுராதபுரம், வவுனியா வழியாக யாழ்ப்பாணம் சென்றார் சுவாமிஜி. வழியெங்கும் அவருக்கு விமரிசையான வரவேற்பு அளிக்கப்பட்டது. யாழ்ப்பாண இந்துக்கள் அளித்த வரவேற்புரைக்குப் பதிலளித்து, ஜனவரி 23ஆம் நாள் மாலையில் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் வேதாந்தம் என்னும் தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார் சுவாமிஜி. அதன் சுருக்கம் இங்கு தரப்படுகிறது.





 
Bhajan







Lecture





Lecture



Puja









Economic Crisis Aid 





 



Feeding children















No comments:

Post a Comment