Wednesday, November 27, 2024

Ramakrishna Mission Colombo Flood Relief - Nov 2024

Flood Relief in Progress. - ( Some information available)

Work by the Volunteers in Urumpirai.


29/11/2024 - Emergency work done in the following areas.
  • சண்டிலிப்பாய்
  • மூளாய் ஆனைக்கோட்டை
  • கொக்குவில்
  • பொம்மை வெளி
  • சாவக்காடு
  • உரும்பிராய்
  • ஆவரங்கால்

Items Distributed
  • பால்மா அங்கர் 400g
  • தீட்டல் 3Kg
  • அரிசிமா 5Kg
  • சீனி 1Kg
  • 1/2kg தேயிலை
  • 1/2Kg அவல்
  • 1/2Kg பருப்பு
  • சோப் 1
  • Eva 1
  • பிஸ்கட் 1
  • நுளம்புதிரி 1
  • தீப்பெட்டி 2
  • சலவைத்தூள் 10சிறியது

26:11:2024
கந்தரோடை குடும்பம் உலர்உணவு மருத்துவ உதவி


27:10:2024

பாண் 25பேர்
4 பாய் 18
போர்வை 25
உடை 5பேர்

27:11:2024
சந்திரோதய வித்தியாலயம் பாதிக்கப்பட்டோர் முகாம்க்கு Electric kettle பாய் போர்வை வழங்கப்பட்டமை.


29:11:2024
10 பேர் காலை உணவு 
மதியம் 05
மாலை உணவு 10 பேர்

பெண்களுக்குரிய சுகாதார அணையாடைகள்25 

காக்கை தீவு அண்டிய பகுதிகளில் கால்வாய் மதகுகள் சீர்செய்தமை.. வெள்ளத்தில் சிக்குண்ட முதியவர்களை மீட்டு முகாம்களில் சேர்த்தனர் ..


Volunteers in the field
  • றொபேர்ட் சதிஸ்குமார் டிலக்சன்
  • தங்கராசா விதுசன்
  • பகலவன்
  • இராசதுரை சதிஸ்குமார்
  • ரகுச்செல்வன்
  • அ. பாலேஸ்வரன்
  • பா. நாகதர்சினி

இது உரும்பிராய் இராமகிருஷ்ணமிசன் நலன்புரி நிலையம் சார்பாக தொண்டர் நேரடியாக வழங்கிய அவசரதேவை உதவிகள்

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment