Thursday, January 1, 2026

Kalpataru Day 01-01-2026



Eternal Kalpataru Sri Ramakrishna Paramahamsa

The day, 01-01-1886, when Bhagavan Sri Ramakrishna manifested himself as Kalpadaru, the Wish Fulfilling Tree, that bestows all the good benefits to the devotees who wish and pray.

நித்திய கல்பதரு ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர்

பக்தர்கள் விரும்பும் எல்லா நலன்களையும் தரும் வேண்டுதல்களைக் கொடுக்கும் கல்பதருவாக, தேவலோகத்தில் இருக்கும் மரமாக, பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர் தன்னை வெளிக் காட்டிய தினம் 01-01-1886.

(கற்பக மரம் அல்லது கற்பக விருட்சம் (Kalpavriksha -  कल्पवृक्ष ), என்பது இந்து சமய நம்பிக்கைப்படி தேவ லோகத்தில் இருக்கும் மரமாகும். கல்ப தரு, கல்ப விருட்சம், கற்பக விருட்சம் என்றும் அழைக்கப்பெருகிறது. இந்த மரத்தடியில் நின்றுகொண்டு என்ன வேண்டும் என்று நினைத்தாலும் அது உடனே கிடைக்கும் என நம்பினர்).